வருங்காலவைப்பு நிதி

img

பிஎப் வட்டி விகிதம் குறைப்பு-  6 கோடி தொழிலாளர்கள் பாதிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி  மீதான வட்டி விகிதம் 8.65 ஆக இருந்து வந்த நிலையில், தற்போது, அதை   8.5 ஆக குறைத்துள்ளது.  வட்டி விகிதம் குறைக்கப்படுவதால், 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள்  பாதிக்கப்படுவார்கள்.